Posts

A MOVIE THAT CHANGED MY VIEW UPON MY PERSPECTIVE ABOUT LIFE

Image
TAXI  DRIVER (1976):  சினிமா கதை    : தனிமையின் ஆபத்து மற்றும் ,தனிமையின் தாக்கம்  RATING : ஒரு கலையை  மதிப்பெண்களால் மதிப்பிட இயலாது  Star Cast: Robert De Niro ,Jodie Foster,  Cybill Shepherd   Director: Martin Scorsese தற்போது வெளிவந்த Joker திரைப்படத்தை இயக்கிய Todd Philips பெட்டியில் தான் இயக்கிய Joker திரைப்படத்திற்கு உத்வேகமாக இருந்த படம் Taxi Driver என்று குறிப்பிட்டுருந்தார். டாக்ஸி டிரைவர் திரைப்படம் Travis Bickle என்பவன் Navy பணிபுரிந்து ஓய்வு பெற்ற 26 வயது மனிதன் . தூக்கமின்மையால் பாதிப்பு அடைந்தவன் .தூக்கமின்மையின் காரணமாக நீண்ட ஷிபிட் வேலைதேடி  12 மணிநேரம் டாக்ஸி டிரைவர் பணியில் சேர்கிறான்.  தணிமையாக இருக்கும்  Travis Bickle டாக்ஸி சாரியில் ஏறும் மனிதர்களும் அவர்களது குணங்களையும் கண்டு வெறுப்படைகிறான் . தனது தூக்கமினிமையை போக்கிக்கொள்ள ஆபாச படங்கல் காண்கிறான் . அதனை கண்டும் Travis கு துக்கம் வரவில்லை . தான் டாக்ஸி ஓட்டும்போது சாலை முழுவதும் மக்கள் ஜோடியாக திரிவதை கண்டு ஏக்க...